Sunday, 24 January 2016

facebook மூலம் பணம் சம்பாதிக்கலாம் ???!

  • facebook மூலம் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி உள்ளது. இந்த கால கட்டத்தில் facebook இல்லாத மாணவர்களே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இது மிகவும் உதவும் 

  • சரி அது எப்படி நாம் பணம் சம்பாதிப்பது? facebookல் செய்திகளை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள முடியுமே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது.

  • . இதில் நீங்கள் ஒரு இணைப்பை கொடுத்து மற்றொரு இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.

  • உங்கள் இணைப்பை ஆயிரம் பேர் பார்த்தார்கள் ஆனால் 50 ரூபாய்  உங்களுக்கு வரும். நீங்கள் இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் ஆயிரம் பேர் எப்படி பார்க்க வைப்பது இது முடியாத காரியம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் ஆயிரம் like வாங்க தெரிந்த உங்களுக்கு இது  ஒரு விஷயமே இல்லை. 

  • சிறு துளி பெறு வெள்ளம். சிறு சிறு துளியாக நீங்கள் பணத்தை facebook  மூலம் நீங்கள் எளிதில் சம்பாதிக்கலாம்.  


இதை எப்படி பயன்படுத்துவது: 


                                                                  பதிவு செய்ய 
  • நீங்கள் எப்பவும் போல ஒரு applicationனில் பதிவு செய்வதை போல இதிலும் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும்.  

  • பிறகு நீங்கள் இந்த applicationனுள் நுழையவும். கீழ்கண்டவாறு தோன்றும் 

  • சிவப்பு கோடிட்டதில் நீங்கள் உங்கள் இணைப்பை கொடுத்து மற்றொரு இணைப்பை பெற்றுக்கொளவும். எடுத்துக்காட்டாக அது இவ்வாறு இருக்கும். 

                                   https://shorte.st/ref/8f6417d5e4
  • இந்த இணைப்பை எத்தனை பேர் பார்க்கிறார்களோ அந்த அளவிற்கு உங்கள் பணம் அதிகரிக்கும். இது போன்று நீங்கள் ஒவ்வொரு இணைப்பும் இது போன்று நீங்கள் செய்து உங்கள் நண்பர்களுடன் பகிரலாமே.............

  • உங்களுக்கு பணமும் வரும். உங்கள் பதிவை பகிர்ந்தார் போலவும் இருக்கும். மறந்து விடாதிர்கள் பொறுமை கடலினும் பெரிது மற்றும் சிறு துளி பெரு வெள்ளம். இந்த இரண்டையும் மனதில் வைத்து உங்கள் பகிர்வை தொடங்குங்கள். பணத்தை அள்ளுங்கள்.

1 comment:

Unknown said...

HAI IAM ARUN KUMAR .R YOURS BLOG SUPER VISIT MY BLOG

SKYFREEPOWER.BLOGSPOT.COM

HOW TO REMOVE REMOVE WRITE PROTECTION IN PENDRIVE ?

HOW TO REMOVE REMOVE WRITE PROTECTION IN PENDRIVE ?  Plug in your pen-drive into your USB 2.0 on your computer.make sure the computer ...